மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேசிய கிக் பாக்சிங் போட்டியில் தங்கத்துடன் திரும்பிய மாணவர்கள்; மேளதாளம் முழங்க வரவேற்பு.!
மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே நகரில், தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்ட சிறுமி லடசிகா, தங்கத்தை வென்றார். இவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்
போட்டியாளர் சபரி தங்கமும், சங்கீதா வெண்கலமும் வென்றனர். பதக்கத்துடன் ஊருக்கு வந்த வெற்றியாளர்களுக்கு, வாலாஜா மக்கள் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். அதேபோல, கடலூர் மாவட்ட அமைச்சூர் கிக் பாக்சிங் மாணவர்கள் பி.கிரித்திஷ், லைட் கான்டக்ட் பிரிவில் வி.முகுந்தன் ஆகியோர் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றனர்.
இதையும் படிங்க: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்துச்சிதறி பயங்கர விபத்து; 4 பேர் பலி., 45 பேர் படுகாயம்.!
இதையும் படிங்க: அழுது கொண்டே இருந்த 3 வயது குழந்தையை அடித்துக்கொன்ற தாய்; குடும்பச்சண்டையில் ஆத்திரம்.!