சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!



Kangna Sharma Trolled by Netizens 

 

இந்திய திரையுலகில் பாலிவுட் எப்போதும் தனி ரகமாக இருக்கும். ஒட்டுமொத்த இந்திய தேசத்தில் மிகப்பெரிய நெட்ஒர்க்கை கொண்ட ஹிந்தி திரைப்பட உலகம், அதன் கவர்ச்சிக்கும் பெயர்போனது ஆகும். 

தென்னிந்திய மக்களின் ரசனையை ஒப்பிடுகையில் ஹிந்தி திரையுலகில் கவர்ச்சி என்பது மிக சாதாரணம் மற்றும் இயல்பானது எனினும், அவ்வப்போது ஒருசில நடிகைகளின் செயல் அவர்களையே முகம்சுளிக்க வைக்கும்.

இதையும் படிங்க: ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!

கவர்ச்சி காட்டுவதாக நினைத்து விமர்சனத்தை எதிர்கொண்ட பெண்மணி

அந்த வகையில், ஹிந்தி திரையுலகில் யூசுடு, ராம் ரத்தன், சையத் இ இஷ்க் ஆகிய படங்களில் நடித்துள்ள 33 வயது நடிகை கங்கனா ஷர்மா, நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். 

அப்போது, அவர் அணிந்து வந்த ஆடையில் உடல் அங்கத்தை வைத்து கவர்ச்சி காட்டுவதாக நினைத்து ஓவர் கவர்ச்சியால் நெட்டிசன்கள் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். 

இதையும் படிங்க: #Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!