#BigBreaking: ஆன்லைன் ரம்மி உட்பட அனைத்து பந்தய விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி வரி - அதிரடி அறிவிப்பு வெளியானது.!



online Rummy Inculding Bedding Games GST Tax 28 Percentage Imposed Says Central Finance Minister Nirmala Sitaraman 

 

டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ஆன்லைன் உட்பட பந்தய விளையாட்டுகளுக்கு 28% வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

Online Rummy

ஆன்லைன் ரம்மி உட்பட ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ, குதிரைப்பந்தயம் போன்ற பணத்தை பந்தயம் வைத்து விளையாடும் ஒவ்வொரு விளையாட்டிற்கும் 28% வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

Online Rummy

இதுகுறித்த அறிவிப்பு அமலான பின்னர் ஆன்லைன் ரம்மி உட்பட பந்தய விளையாட்டுகளை விளையாடி வருமானம் பார்க்கும் நபர்கள், தங்களின் வருமானத்தில் 28% வரி ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.