மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ச்சா..! இப்படியா பண்ணுவாங்க..! மனதை உருக்கும் வீடியோ காட்சி.!
நடந்து கொண்டிருக்கும் இந்த கலிகாலத்தில், 'எவன் செத்த எனக்கென்ன' என்ற மனநிலையில் தான் அனைவரும் இருக்கிறார்கள்.
பணத்தின் தேவை அதிகரித்து வரும் இந்த காலத்தில் எவ்வளவு பணம் சேர்த்தாலும் இன்னும் இன்னும் என்று ஓடி கொண்டிருப்பவர்கள் ஏராளம்.
இதே உலகத்தில் தான் ஒரு வேலை சாப்பாட்டிற்காக தினம் தினம் செத்து பிழைத்து வேர்வை சிந்தி உழைக்கிறார்கள்.
இருப்பவர்கள், இல்லாதவருக்கு உதவ கூட தேவையில்லை. ஆனால் அவர்கள் படும் கஷ்டங்களை உதாசீனம் படுத்துவது மிக பெரிய தவறு என்று தான் கூறவேண்டும்.
அப்படி, இந்த வீடியோவில், நாள் முழுவதும் உழைத்த களைப்பில் ரயிலுக்காக காத்திருந்து, களைப்பாற சற்று படுத்து உறங்கி கொண்டிருப்பவர்களின் முகத்தில், சிறிதும் யோசிக்காமல் போலீஸ்காரர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய படியே செல்கிறார்.
இதை பார்க்கும் போது கோவம் அடையுமா? இல்லை வறுத்தம் அடையுமா?