மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முட்டை உட்பட இறைச்சி உணவுகளை பள்ளிக்கு எடுத்து வர தடை: நிர்வாகத்தின் உத்தரவால் சலசலப்பு.!
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் பகுதியில் மஹாராஜா சவாய் மான் சிங் வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளி நிர்வாகத்தின் சார்பில், கடந்த மே 01ம் தேதி மாணவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி இருக்கிறது.
அந்த அறிவிப்பில், இனி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உணவு கொடுத்துவிடும் பெற்றோர், இறைச்சி மற்றும் முட்டை என அசைவ வகை உணவுகளை சமைத்து பள்ளிகளுக்கு சாப்பிட கொடுத்துவிட கூடாது.
இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.