மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தவறுதலாக வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பிடீங்களா?.. SBI வங்கியிடம் முறையிடுவது எப்படி?..! வழிமுறை இதோ.!
இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பல கிளைகளை கொண்டு, கோடிக்கணக்கான பயனர்களை பெற்றுள்ள வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா.
தற்போது சிறு,குறு வங்கிகளில் இருந்து அனைத்து விதமான வங்கிகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், டிஜிட்டல் பணப்பரிவர்தனையின் போது சிலர் வேறு வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பும் சூழல் ஏற்படும்.
இவ்வாறாக பயனர்கள் தவறு செய்யும் பட்சத்தில், சொந்த வங்கிக்கிளையில் புகார் அளிக்க எஸ்.பி.ஐ நிர்வாகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டு யிருந்தது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், https://crcf.sbi.co.in/ccf என்ற லிங்கில் சென்று புகார் அளிக்கலாம்.