மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடச்சீ.. மனுஷனா நீ?.. சிறுவனை இயற்கைக்கு மாறாக பலாத்காரம் செய்த பாதிரியார்..! கேரளாவில் பேரதிர்ச்சி..!!
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், விழிஞ்சம் பகுதியில் 10 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவனின் பெற்றோர் கூலித்தொழிலாளிகள் என்பதால், மகனை வீட்டில் தனியே விட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், சிறுவன் தனிமையில் இருப்பதை கண்ட பாதிரியார், சிறுவனை இயற்கைக்கு மாறாக உடலுறவுக்கு உட்படுத்தி இருக்கிறார். இதனால் சிறுவனின் உடல்நிலை மோசமாகியுள்ளது.
வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுவன் நடந்ததை கூறி கதறியழவே, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர், தலைமறைவான பாதிரியாரை தேடி வருகின்றனர்.