மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. செம கியூட்.!! கவலையை மறந்து ரசிக்கவைக்கும் வீடியோ காட்சி.!! வைரல் வீடியோ இதோ..
பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டை சொர்க்கம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு குழந்தைகள் இருக்கும் இடத்தில் கவலைகள் எல்லாம் பறந்து போகும். அவர்களின் சிரிப்பு மற்றும் சேட்டைகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் இருக்கும்.
இந்த குறிப்பிட்ட வீடியோவில், இரண்டு குழந்தைகள் விளையாடி சிரித்து மகிழும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையை குழந்தையை கீழே இருந்து வந்த குழந்தை வயிற்றில் முகத்தினை வைத்த நிலையில், கூச்சத்தில் படுத்திருந்த குழந்தை சிரிப்பை அடக்கமுடியாமல் சிரிக்கும் காட்சி மற்றும் அவர்களின் விளையாட்டு இணையத்தில் தற்போது பெரிய அளவில் வைரலாகி நெட்டிசன்கள் ரசிக்கும் வகையில் உள்ளது. இதோ அந்த கியூட் வீடியோ...