மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் வீட்டுக்காரருடன் சண்டை., நீங்க வாங்க: 15 வயது சிறுவர்களுடன் பெண் செய்யும் காரியமா இது?.. கலிகாலம்.!
அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாகாணம், ரோஸ்வில்லே பகுதியில் இருக்கும் விடுதிக்கு 38 வயதுடைய ஆலிசன் என்ற பெண்மணி, தனது கணவருடன் சென்று இருக்கிறார்.
இரண்டு குழந்தைக்கு தாயான பெண்மணி, கணவருடன் எழுந்த வாக்குவாதத்தை தொடர்ந்து நீச்சல் குளத்திற்கு சென்று இருக்கிறார். அங்கு ஹாக்கி விளையாட்டு வீரர்களான கொலராடோ மாகாணத்தை சேர்ந்த சிறுவர்கள் குளித்துக்கொண்டு இருந்துள்ளனர்.
சிறுவர்களிடம் பேச்சுக்கொடுத்த பெண்மணி, அவர்களின் ஸ்னாப்சாட் செயலி கணக்கை கேட்டறிந்து பேசி இருக்கிறார். இருவரையும் தனது அறைக்கு வரக்கூறி அழைப்பும் விடுத்துள்ளார்.
அறைக்கு வந்த சிறுவர்களிடம் பாலியல் ரீதியாக பேசி, ஆசையை தூண்டிவிட்டு இருவருடனும் தகாத உறவில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த விஷயம் குறித்த தகவல் அரசல் புரசலாக தெரியவரவே, காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் பெண்மணி இளம் சிரர்களுடன் உல்லாசமாக இருந்தது உறுதியாகவே, பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பெண்மணி தனது குற்றத்தை ஓப்புக்கொண்டதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.