மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணநாளில் பரிசு கொடுக்காத கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. மனைவியின் வெறிச்செயல்!
பெங்களூர் அருகே திருமண நாளுக்கு பரிசு கொடுக்காத கணவனை, மனைவி கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெண்ணுறை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கிய தர முடியவில்லை எனக் கூறியுள்ளார். அதற்கு காரணம் அதே நாளில் அவரின் தாத்தா உயிரிழந்ததால், அந்த வருத்தத்தில் அவர் பரிசு வாங்கி தரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருமண நாளில் பரிசு வாங்கி தராத ஆத்திரத்தில் இருந்த மனைவி, தனது கணவன் தூங்கி கொண்டிருந்த போது ஆத்திரத்தில் கொலை செய்யும் முயற்சியில் அவரை கத்தியால் குத்த குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கணவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே இந்த இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.