தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
குங்குமப்பூ பயன்படுத்துவதால் இப்படி ஒரு நன்மையா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
பொதுவாக குங்குமப்பூ பயன்படுத்துவது சருமத்தை பராமரித்து அழகாக வைக்க உதவுகிறது. எனவே குங்குமப்பூ உணவில் சேர்த்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
குங்குமப்பூவில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தை மென்மையாக்கி, ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும், குங்குமப்பூ சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
குங்குமப்பூவில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. மேலும் குங்குமப்பூவில் உள்ள லிகோபீன் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது.
குங்குமப்பூ அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் ஏற்றது என்றாலும், ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முதலில் ஒரு சிறிய பகுதியில் பரிசோதனை செய்து பயன்படுத்துவது நல்லது.