மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்களே! உங்களுக்கு அந்த இடத்தில் மச்சம் இருக்குதா.!? அதிர்ஷ்டசாலி தான் நீங்க..
ஜோதிட சாஸ்திரத்தின் படி உடல் பாகங்களில் ஏற்படும் மச்சங்களை அடிப்படையாக வைத்து பலன்களை நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். நம் உடல் உறுப்புகளில் பிறந்ததிலிருந்து வயது முதிர்வு வரை ஏற்படும் மச்சங்களின் அடிப்படையாக வைத்து நம் வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டம், பணவரவு, திருமண வாழ்க்கை போன்ற பல நல்ல விஷயங்கள் நடைபெறுகிறது.
ஆனால் ஒரு சிலருக்கு மச்சங்கள் வாழ்வில் தீமைகளையும், துரதிஷ்டமான விஷயங்களையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட இடத்தில் மச்சம் இருந்தால் அது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களை திருமணம் செய்ய போகும் ஆண்களுக்கும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
1. புருவத்தில் மச்சம் இருந்தால் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாமல் சிக்கனமான பெண்களாக இருப்பார்கள்.
2. நெற்றியில் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் தைரியமாகவும், எதையும் தெளிவாக பேசும் குணமுடையவர்களாக இருப்பார்கள்.
3. வலது கண்ணில் மச்சம் இருந்தால் அடக்கமான குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
4. இடது கண்ணில் மச்சம் இருந்தால் கடின உழைப்பாளி மற்றும் வாழ்க்கைத் துணையின் உழைப்பிற்கு ஊக்கமளிப்பவர்களாக இருப்பார்கள்.
5. மூக்கின் மேல் மச்சம் இருந்தால் பொறுமைசாலியாகவும், இடது கழுத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள்.
6. இடது தோளில் மச்சம் இருந்தால் குடும்பத்தை சிறப்பாக நிர்வாகம் செய்வார்கள்.
7. வலது மற்றும் இடது மார்பகங்களில் மச்சம் இருந்தால் நற்குணம் மற்றும் செல்வாக்கு நிறைந்தவர்களாக இருப்பார்கள்.