பலவகை பிரச்சினைகளை தீர்க்கும் சப்போட்டா பழத்தின் நன்மைகள்.!



Benefits of sappotta fruit

பொதுவாக பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதன்படி பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதால் அஜீரண கோளாறு உள்ளிட்ட பலவகை பிரச்சினைகளை போக்கி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

Sappotta fruit

அதன்படி சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். சப்போட்டா பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.

குறிப்பாக சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் சிறுநீரகம் தொடர்பான நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. அதேபோல் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

Sappotta fruit

ஆனால் சப்போட்டா பழங்களை அதிகமாக சாப்பிட்டால் வாயில் புண் அல்லது அரிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. அதேபோல் நன்கு பழுத்த பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.