பருப்பு வகைகளை ஊற வைக்காமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.? இனி இந்த தவறை செய்யாதீர்கள்‌...



Benefits of soaked dall

பருப்பை வேகமாக வேக வைப்பதற்காக ஊற வைக்கிறோம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையான காரணம் என்ன தெரியுமா. 
இது குறித்து விரிவாக இங்கு பார்ப்போம்.

பருப்பு வகையில் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக காணப்படுவதால் அவற்றை அப்படியே சாப்பிடும் போது அஜீரண கோளாறு ஏற்பட்டு எளிதில் ஜீரணமகாது.

Dall

ஆனால் பருப்பை ஊற வைத்து சமைத்து சாப்பிடும் போது எளிதில் ஜீரணமாகும். மேலும் மலச்சிக்கல், உப்பிசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. பருப்புகளை ஊற வைப்பதன் மூலம் வாயு உருவாக்கும் நச்சுகள் குறைந்து விடும் எனவும் கூறப்படுகிறது.