"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
கல்லீரல் பிரச்சனை, ஆஸ்துமாவை நீக்கும் பாகற்காய் சாறு.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!
கல்லீரல் பிரச்சனைகளை முழுமையாக அகற்றும் பாகற்காய் ஜூஸ் எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.
பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய், இருமல், ஆஸ்துமா, மலச்சிக்கல் போன்ற கோளாறுகள் சரியாகும்.தினமும் பாகற்காய் ஜூஸ் குடித்து வருவதால் கல்லீரல் பிரச்சினைகளும் முழுமையாக அகலும்.
தேவையான பொருட்கள் :
உப்பு - தேவைக்கேற்ப
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
தேன் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
செய்முறை :
★முதலில் பாகற்காயை முழுமையாக கழுவி, தோல் நீக்கி, விதைகளை நீக்கிவிட வேண்டும்.
★பின் அதனை ஒரு மிக்ஸியில் போட்டு எலுமிச்சைச் சாறு, தேன் ஆகியவற்றை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
★அடுத்து ஒரு கிண்ணத்தில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து அதில் அரைத்த ஜூஸை சேர்த்து ஐஸ் கட்டிகளைப் போட்டு குடித்தால் பாகற்காய் ஜூஸ் நொடிப்பொழுதில் தயாராகிவிடும்.