வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்.? எப்படி தெரியுமா..



curry-leaves-and-garlic-benefits

நம் அன்றாட வாழ்வில் தினமும் நம் உணவில் சேர்க்கும் பொருட்கள் தான் கருவேப்பிலை மற்றும் பூண்டு. இவற்றை வெறும் வயிற்றில் தினமும் காலையில் சாப்பிடுவதால், பல்வேறு அற்புதங்கள் நம் உடலில் நிகழும். தொடர்ந்து ஒரு மாதம் தினமும் 5 கருவேப்பிலை, 1 பல் பூண்டு சாப்பிட்டால் போதும்.

Helath

இதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பார்க்கலாம். கருவேப்பிலை மற்றும் பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.

பூண்டில் உள்ள சல்பர்கள் மற்றும் கறிவேப்பிலையில் உள்ள பொட்டாசியம் கலவை ஆகியவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். செரிமான மண்டலங்கள் ஆரோக்கியமாக இருக்கும். கருவேப்பிலை மற்றும் பூண்டை வெறும் வயிற்றில் உட்கொண்டு ஒரு டம்ளர் சுடுநீரைக் குடிக்க வேண்டும்.

Helath

இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் ஆரோக்கியமாக இருக்கும். நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும். உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. தினமும் காலையில் கருவேப்பிலை மற்றும் பூண்டு உட்கொண்டு பயன்பெறுவோம்.