மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி ஒரு அழகிய நடனத்தை இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள்..! என்ன ஒரு அழகு..! மில்லியன் பேர் வியந்து ரசித்த காட்சி..! வீடியோ உள்ளே..!
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகமான பிறகு திறமையான நபர்களும் அதிகளவில் வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பித்துள்ளனர். முன்பெல்லாம் தனது திறமையை காட்ட ஒரு சரியான மேடை அமையாத என காத்திருந்த பலரும் இன்று சமூக வலைத்தளங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகின்றனர்.
பல நேரங்களில் விளையாட்டாக செய்யும் சில வீடியோக்கள் கூட வலைத்தளங்களில் ஹிட் அடுத்து உலகம் முழுவதும் வைரலாகிவிடும். இதுபோன்ற விடியோக்களால் உலகம் முழுவதும் பிரபலமானவர்கள் பலர், அதேபோல சினிமா வாய்ப்பு கிடைத்து, சினிமாவில் நடிப்பவர்களும் பலர்.
அந்தவகையில் இப்போது இணையத்தில் அழகுப்பதுமைகள் இருவர் சேர்ந்து பரதநாட்டியம் ஆடும் வீடியோ மில்லியன்பேரை ரசிக்கவைத்திருக்கிறது. குறித்த அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் பரதத்தை மிக அழகாக இளம்பெண்கள் ஆடுவதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.