மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல் எடையை குறைக்க கிரீன் டீ குடிப்பவரா நீங்கள்? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
தற்போதைய காலகட்டத்தில் உதவியை குறைக்க பலரும் பல்வேறு விதமான உணவு பழக்க வழக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர். உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உடற்பயிற்சி. இதற்கு அடுத்து பெரும்பாலும் பயன்படுத்துவது கிரீன் டீ மற்றும் லெமன் டீ போன்றவை தான்.
ஆனால் இப்படி கிரீன் டீ குடிப்பது உடலுக்கு தீமையை கொடுக்கக்கூடியது. கிரீன் டீ உடனடியை குறைக்கும் தன்மை கொண்டது என்றாலும் கூட அதனை அளவுக்கு அதிகமாக குடித்தால் உடலுக்கு பல்வேறு வகையான உடல்நலக் கோளாறுகளை கொடுக்கக்கூடும்.
எனவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் முதலில் உங்களின் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்துதான் நீங்கள் உடனடியை குறைக்க முடியும். அளவுக்கு அதிகமாக கிரீன் டீ குடிப்பது மிகவும் ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.