இது தெரிஞ்சா இனி நீங்க சோளத்தை விரும்பி சாப்புடுவீங்க!! வாங்க பாக்கலாம்..



Health benefits of corn

காய்கறி வகையிலும், தானியங்கள் வகையிலும் சேர்ந்த சிறந்த உணவு பொருள் சோளம். இதில் அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் பைபர் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Corn flour

சோளம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. ஆனால் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால் அனைவருக்கும் நல்லது என கூற முடியாது.  அதன்படி வயது முதிர்ந்தவர்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் சோளம் சாப்பிடக்கூடாது.

காய்கறிகளைப் போலவே சோலமும் செல்கள் சதத்தை எதிர்த்து போராடும். அது மட்டும் இல்லாமல் இதய நோய், புற்றுநோய் போன்ற பிறை நோய்கள் ஏற்படுவதை தடுக்கும் பண்புடையது. கண் பார்வைகளுக்கு சிறந்த தீர்வளிக்கிறது.

Corn flour

சோளத்தில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. எனவே டயட் இருப்பவர்கள் சோளத்தை அதிக அளவில் பயன்படுத்தலாம். குறிப்பாக உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதோடு சோளம் சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கிறது.