கொலஸ்ட்ராலை உடனடியாக குறைக்கும் சோள ரொட்டி எப்படி செய்யணும் தெரியுமா.?



Healthy food corn roti

நவீன காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் என்பது பலரையும் ஈசியாக தாக்குகிறது. இதனை குறைப்பதற்காக ஆங்கில மருந்துகள் பல எடுத்துக் கொண்டு மேலும் பல பக்க நோய்களையும் இழுத்து வைத்துக் கொள்கின்றனர்.

Corn

வீட்டிலேயே சமைத்து சாப்பிடும் ஒரு சில உணவு பழக்க வழக்கங்களின் மூலமாக கொலஸ்ட்ராலை எளிதாக குறைக்கலாம். மேலும் சோள ரொட்டி அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் வேகமாக குறைந்து வருகிறது.

சோள ரொட்டியால் ஏற்படும் நன்மைகள்

சோளத்தில் நார்ச்சத்து அதிகமாக இருந்து வருவதால் மலச்சிக்கலை தடுக்கிறது.

நம் உடம்பில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ரால்களை குறைத்து இதயத்திற்கு பாதுகாப்பை தருகிறது.

Corn

பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மேக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது.