உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!



How to reduce body weight easy method

உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் முதலில் அனைவரும் யோசிப்பது உடற்பயிற்சி தான். ஆனால் உடற்பயிற்சி இல்லாமலே உடனடியை குறைக்க பல வழிகள் உள்ளது. அதற்கு முதலில் நமது உணவு முறைகளை மாற்ற வேண்டும்.

health tips

அதன்படி, காலையில்  எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை குடிக்க வேண்டும். சர்க்கரை இல்லாமல் குடிக்கும் எலுமிச்சை சாறு உடனடியை குறைக்க உதவுகிறது. குறிப்பாக காபி மற்றும் டீ குடிப்பதற்கு பதிலாக இதனை குறைத்தால் உடல் எடை குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

அதேபோல் காலை உணவாக புரோட்டின் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்படி ஓட்ஸ், முட்டை மற்றும் பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம். மதிய வேளையில் சாப்பாடு, காய்கறிகள், சாலட் வகைகள் சாப்பிட வேண்டும். 

health tips

மாலையில் டீ அல்லது காபி குடிக்கலாம். அதேபோல் இரவு உணவுக்கு தனியாக சமைக்காமல் மதியம் என்ன சாப்பிட்டார்களோ அதையே சாப்பிடலாம். மேலும் தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்.

குறிப்பாக நார்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அதேபோல் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக லெமன் டீ கிரீன், டீ குடிப்பது உடனடியை குறைக்க உதவுகிறது.