ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க இதை செய்து பாருங்க.!?



how-to-reduce-cholesterol-in-one-week

உடல் எடை அதிகரிப்பினால் ஏற்படும் நோய்கள்

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலருக்கும் நோய் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பால் பல விதமான நோய்கள் உருவாகிறது. இவ்வாறு உடலில் சேரும் கொழுப்பால் என்னென்ன நோய்கள் உருவாகிறது என்றும், எவ்வாறு கொழுப்பை குறைக்கலாம் என்றும் இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

உயர் ரத்த அழுத்தம் : அதிக கொலஸ்ட்ரால் இரத்தத்தில் அதிகப்படியான அழுத்தத்தை உண்டாக்கும். மேலும் இதயம் மற்றும் இரத்த நாளங்களில் கொழுப்பை அதிகரித்து இதய பாதிப்பை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: ஒரே மாசத்துல 5 கிலோ வரை உடல் எடையை குறைக்க இந்த தானிய கஞ்சி குடித்து பாருங்க.!?

ஸ்ட்ரோக் (Stroke): உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருப்பதால், மூளைக்கு செல்லும் இரத்தத்த நரம்புகளில் தடை ஏற்படும்.
சர்க்கரை நோய் : கொலஸ்ட்ரால் அதிகப்பால் உடலின்  இன்சுலின் செயல்பாட்டை குறைத்து, சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
கல்லீரல் பாதிப்பு : அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்ந்து, கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கிறது.

weight loss

அதிகப்படியான கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள் :

1. அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவுகள், குறிப்பாக முழு பருப்புகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள
2. தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்வது, கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

3. நீச்சல் அல்லது யோகா போன்ற செயல்களில் ஈடுபடுவது.

4. அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

5 ஒமேகா 3 உணவுகளான மத்தி மீன், சால்மன் மீன்கள், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை அதிகம் சேர்ப்பது.

6. தூக்கம் குறைவாக இருக்கும்போது கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கக்கூடும், எனவே நல்ல தூக்கம் முக்கியமானது.

இதையும் படிங்க: வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர்கள் அறிவுரை என்ன.!?