"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
மழைக்கு இதமான, சுவையான மொறு மொறு வெங்காய வடை.! சூப்பராக செய்து பாருங்கள்.!
சுவையான வெங்காய வடை இதை ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய்
தண்ணீர்
பெருங்காயத்தூள்
நறுக்கிய பூண்டு -6
கோதுமை மாவு - 3 டீஸ்பூன்
மைதா மாவு - 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீ ஸ்பூன்
மிளகு பொடி - 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3
செய்முறை :
முதலில் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். மிளகு பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். அதில் கோதுமை மாவு, மைதா மாவு, ஆகியவற்றை சேர்த்து பிசைந்து ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள பூண்டை சேர்த்துக் கொள்ளவும்.
அதன் பிறகு இதில் பெருங்காயத்தூளை சேர்க்கவும். சிறிய அளவில் தண்ணீரை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். இதனை வடை போல தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான வெங்காய வடை தயாராகிவிடும்.