மொறு மொறு சுவை மிக்க ரவா தோசை செய்வது எப்படி.?



rava-dhosai-recipe

மொறு மொறு ரவா தோசை இப்படி செய்யுங்க. செம்ம சூப்பரா இருக்கும்.

தேவையானப்பொருட்கள் :

வெங்காயம்

 

சீரகம்

 

கேரட் : அரை கப்

 

 முட்டை கோஸ் : அரை கப்

 

குடை மிளகாய்

 

வெங்காயம்

 

சாம்பார் பொடி:  அரை டீஸ்பூன்

 

உப்பு

 

பெருங்காயத்தூள்

 

 தண்ணீர் : 2 அரை கப்

 

கோதுமை மாவு : 2 கப்

 

ரவை : 2 டீஸ் பூன்

health tips

செய்முறை :

வெந்தயம் உப்பு ரவை கோதுமை மாவு போன்றவற்றை தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். அதன் பிறகு இதனை 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். அதனைத் தொடர்ந்து வெங்காயம், குடமிளகாய், முட்டைக்கோஸ் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி, ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி இவை அனைத்தையும் அதில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

health tips

பின்னர் அதில் சாம்பார் பொடியை போட்டு வதக்க வேண்டும். அதன் பிறகு அந்த கலவையை மாவில் சேர்த்து, நன்றாக கலந்து தவாவில் தோசை போல ஊற்றி எடுக்க வேண்டும்.