மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண்மை அதிகரிக்க வேண்டுமா? வீட்டிலேயே இருக்கும் அற்புத மூலிகை இதோ!
மாறிவரும் வாழ்க்கை முறையால் ஏகப்பட்ட வியாதிகள் மனிதர்களை தாக்குகின்றது. குறிப்பிட்ட ஒருசில உடல் சார்ந்த பிரச்னைகைளுக்கு உடனே மருந்து மாத்திரை எடுப்பதற்கு முன்பு இயற்கை நமக்கு கொடுத்த மருந்துகளையும் நாம் முயற்சி செய்து பார்க்கலாம்.
துளசி. அதிக மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளில் இதுவும் ஓன்று. துளசி சிறந்த கிருமி நாசினியாக செய்படுகிறது. வாய்ப்புண், வாய் நாற்றம் கொண்டவர்கள் துளசி இலையை மென்று வாய் கொப்பளித்தால் அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி துளசி நீரை சிறிது தேனில் கலந்து காலை மற்றும் இரவு உணவிற்கு பின்பு சாப்பிட்டு வந்தால் செரிமானம் சீராகும். உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க துளசி பயன்படுகிறது.
சிறுநீரக கல், சிறுநீரக தொற்று போன்றவைகளை குணமாக்கவும் துளசி உதவுகிறது. மேலும் துளசி ரத்ததில் ஆக்சிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியை
கொடுக்கும்.
ஆண்மை பிரச்சனை உள்ளவர்கள் துளசி வேரைப் பொடித்து நெய்யோடு கலந்து அருந்த ஆண்மை அதிகரிக்கும்.