மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவலை வேண்டாம்... ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைக்க இதை ட்ரை பண்ணி பாருங்க... சூப்பர், சிம்பிள் டிப்ஸ்!!
நவீன மயமான இந்த உலகில் பலர் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதை விடுத்து துரித வகை உணவுகளை உட்கொண்டு உடல் எடை அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடல் எடை அதிகரித்து சிரமப்படும் மக்களுக்கு சிம்பிளாக எப்படி உடல் எடையை குறைப்பது என்று இங்கு பார்ப்போம்.
1. காலை எழுந்ததும் ஒரு டம்ளர் சூடு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து தினமும் வெறும் வயிற்றில் பருகி வந்தால் உடல் எடை மளமளவென குறையும்.
2. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 1/2 டீஸ்பூன் ஓமம் மற்றும் 1/4 டீஸ்பூன் சீரகம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடவும் பின்னர் அதனை தினமும் காலை வெறும் வயிற்றில் பருகும் போது உடல் எடை மளமளவென குறையும்.