மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா.? சிம்பிளான இந்த ஜூஸை ட்ரை பண்ணி பாருங்க.!!
தற்போது உள்ள காலகட்டத்தில உடல் பருமன் என்கிற விஷயம் சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அதிகமான பாதிப்ப கொடுக்குது. அந்த காலத்துல நம்ம பாட்டி தாத்தாவோட உணவு முறை சரியான நேரம் சாப்பிட்டு சரியான நேரம் தூங்குறப்ப உடம்பு ஆரோக்கியமாக இருந்தது.
உடல் பருமனால் நிறைய வியாதிகள் வருது. சுகர், புற்றுநோய், மாரடைப்பு இப்படி சொல்லிட்டே போலாம். முறையான உடற்பயிற்சி முறையான உணவு முறை இருந்தும் வெயிட் குறையாதவங்க, எவ்வளவு ட்ரை பண்ணியும் வெயிட் குறையாதவங்க இந்த சிம்பிள் ட்ரிங்க் பாலோ பண்ணி பாருங்க; உங்களுக்கு நல்ல டிஃபரென்ட் தெரியும்.
இந்த ட்ரின்க் தயாரிக்க 1 கிளாஸ் தண்ணீர், 1/2 ஸ்பூன் சுக்கு பவுடர்,1 ஸ்பூன் கருஞ்சீரகம் பவுடர், 1 பிஞ்ச் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை தண்ணீரில் போட்டு லேசாக சூடானதும் கொதிப்பதற்கு முன்னாடியே ஆஃப் செய்துவிட்டு அதில் 1/2 லெமன் பிழிந்து தூங்குவதற்கு அரை மணி நேரம் என்று தினமும் அருந்தி வந்தால் உங்கள் இடையில் நல்ல மாற்றம் இருப்பதை உணர்வீர்கள்.