மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி எப்போவும் திமுக தான்! கலைஞர் கருணாநிதியின் கனவை நிறைவேற்ற போகும் முதல்வர் ஸ்டாலின்!!
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திமுக - அதிமுக என்று இரண்டு காட்சிகள் தான் மாற்றி மாற்றி ஆட்சி செய்து வருகிறார்கள். ஆட்சி மாற்றம் என்பது தமிழகத்தில் தேவையான ஒன்றாக இருக்கிறது ஆனால் அதுவும் முயல் கொம்பாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தை நிரந்தரமாக இனி திமுக தான் ஆள வேண்டும் என்று உரைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்:-
தமிழகத்தை திமுக நிரந்தரமாக ஆள வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி கனவு கண்டார். அந்த கனவை நிச்சயமாக நிறைவேற்றுவோம். மேலும், திராவிட இயக்கத்தின் கொள்கைகள் இந்திய முழுதும் பரவ வேண்டும் என்று ராமபுரத்தில் நடந்த திமுக கூட்டத்தில் பேசியுள்ளார்.