மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாக துணைத் தலைவர் சந்திப்பு!!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாக துணைத் தலைவர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸை இன்று டெல்லியில் சந்தித்தார்.
பின், இருதரப்பு பொருளாதாரம் மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான நிதி விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் ஐபிஏ மற்றும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எஃப்டிஏ ஆகியவற்றிற்கான தற்போதைய ஆலோசனைகள் குறித்து அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.