மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்று சென்னை அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்பு! ஏன் தெரியுமா?
ஐபில் போட்டியின் 12 வது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. வரும் ஞாயிறுடன் சீசன் 12 முடியும் நிலையில் மும்பை அணியுடன் இறுதி போட்டியில் விளையாடப்போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் ஆட்டம் ஆட்டம் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது.
இரண்டு அணிகளுமே வலுவான நிலையில் இருப்பதால் யார் வெற்றியெபெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதற்கு முன்னர் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இடையே நடந்த போட்டிகளை பார்த்தோமேயானால் சென்னை அணியின் வெற்றி சதவீதமே அதிகமாக உள்ளது.
இதுவரை சென்னை, டெல்லி இடையே நடந்த 20 போட்டிகளில் சென்னை அணி 14 போட்டிகளிலும், டெல்லி அணி 6 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மேலும், சென்னை அணியின் கேப்டன் தல தோனியின் அனுபவமும், ஆட்ட நுணுக்கமும் இன்று சென்னை அணியை நிச்சயம் வெற்றிபெற வைக்கும்.
மேலும் கடந்த ஆட்டத்தில் டெல்லி அணி கைதராபாத் அணி வீரர்களின் சுழற்பந்தை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். சென்னை அணியின் சுழற்பந்து வீச்சு சென்னை அணியின் வெற்றிக்கு மேலும் உறுதுணையாக இருக்கும்.