மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடி பம்பில் குளித்துக்கொண்டிருந்த இளம் பெண்! மறைந்திருந்து 17 வயது சிறுவன் செய்த காரியம். அதிர்ச்சி தகவல்.
இளம் பெண் ஒருவர் குளிப்பதை சிறுவன் ஒருவரின் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவாரூர் பகுதியில் வசித்து வருபவர் தேவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 25 வயதான இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தேவி வழக்கம்போல் தனது வீட்டின் பின்புறம் இருக்கும் அடி பம்பிற்கு குளிக்க சென்றுள்ளார். தேவி குளிப்பதை பார்த்தே அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தனது தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளான். சிறுவன் வீடியோ எடுப்பதை பார்த்த தேவி சத்தம் போட்டுள்ளார்.
இதனை அடுத்து குறிப்பிட்ட சிறுவன் மீது காவல் நிலையத்தில் தேவி புகார் கொடுத்துள்ளார். போலீசார் அந்த சிறுவனை விசாரித்ததில் வீடியோ எடுத்ததை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் போலீசார் அந்த சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணைக்கு பிறகு நீதிபதி அந்த சிறுவனை தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார்.