மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 மணிநேரம் நடனமாடிய பாம்புகள்! வைரலாகும் வீடியோ!!
இரண்டு பாம்புகள் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக பின்னிப் பிணைந்து நடனமாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அன்றாடம் சமூக வலைத்தளங்களில் ஏதேனும் வீடியோ காட்சி பரவி மக்களிடையே வரலாகி விடுகிறது. அந்த வகையில் தற்போது இணையத்தில் உலாவி வரும் வீடியோ காட்சி தான் இது.
இதில் இரண்டு பாம்புகள் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு நடனமாடுகிறது. இவ்வாறாகவே தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடனமாடி கொண்டுள்ளது.
இதனை பொதுமக்கள் அனைவரும் சேர்த்து கண்டு கழிந்தனர். மேலும் கைப்பேசியில் வீடியோ பதிவை செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.