மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுரோட்டில் பள்ளி மாணவிக்கு மஞ்சள் தாலிகட்டிய பள்ளி மாணவன்.. ஆரவாரத்துடன் அட்சதை தூவிய நண்பர்கள்.. அதிர்ச்சி வீடியோ லீக்.!
வயது கோளாறில் காதல் செய்து பள்ளி சீருடையுடன் திருமணம் செய்த மாணவ - மாணவியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படங்களின் மோகத்தால் இன்றுள்ள இளம் தலைமுறை புகை, மது, போதை வஸ்துக்கள் என உடல் நலத்தை சீரழித்து வருகிறது. இதனால் ஏற்பட்ட தாக்கமே இன்றுவரை பலரின் வாழ்க்கையை சீரழித்து இருக்கிறது. இன்னும் அது அதிகரித்தும் செல்லும்.
இதற்கிடையே, படங்களில் எடுக்கப்படும் பள்ளிப்பருவ காதல் காட்சிகள் போன்றவற்றை கண்டு ஆர்ப்பரிக்கும் இளைஞர்கள், சிறு வயதிலேயே சிறுமியை காதலிக்க வேண்டும், கரம்பிடிக்க, தனிமை என இருவரின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்குகின்றனர். சில நேரங்களில் அது கொலை, பலாத்காரம் எனவும் தொடர்கிறது.
இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் இருக்கும் சிறுவன், தனது அருகில் பள்ளி சீருடையில் அமர்ந்துகொண்டு இருக்கும் பெண்ணுக்கு தாலிகட்டுகிறார். வீடியோ எடுக்கும் நட்புகள் ஆட்பறிக்க, அட்சதையும் தூவப்படுகிறது.
இந்த வீடியோ எங்கு ? எப்போது? எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை. ஆனால், அவர்கள் இருவரும் கோப்ரா படத்தின் போஸ்டருக்கு முன்புறம் அமர்ந்தவாறு இருக்கின்றனர். சிறுமியும் காதலனின் செயல்பாடுகளை தடுக்காமல் இன்ப அதிர்ச்சியில் திளைக்கிறார். இதனைக்கண்ட சமூக ஆர்வலர்கள் பலரும் இதற்கு கண்டனங்கள் தெரிவிக்கின்றனர்.
https://fb.watch/g3mRg3F5oL/