மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் முடிந்த 45 நிமிடத்தில் கையில் வந்த ஆல்பம் - திகைத்து போன தம்பதி!!
புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் காண்போரை திகைக்க வைக்கம் அளவில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
தம்பதிக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. பின், மண்டபத்தில் அவர்கள் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வழக்கம் போல் உறவினர்களோடு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
புகைப்படம் எடுத்த 45 நிமிடங்களில் ஆல்பம் தயாரிக்கப்பட்டு மணமக்கள் கைகளில் கொடுக்கப்பட்டது. இதை பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் திகைத்து போய்விட்டனர். புகைப்படம் எடுத்து உடனே ஆல்பத்தையும் கையில் கொடுத்தவர்களை அனைவரும் பாராட்டி தள்ளிவிட்டார்கள்.