மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: கடலூர், திருச்சி உட்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தி.மலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரி & காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்காக எச்சரிக்கை ஏதும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.