மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லிவிங் டுகெதரால் ஏற்பட்ட விபரீதம்.. விடுதியிலே குழந்தை பெற்றெடுத்த மாணவி!
தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி மனைவி ஒருவர் அரசு கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவிக்கு நேற்று முன்தினம் அதிகாலையில் கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மாணவியின் சத்தம் கேட்டு வந்த விடுதியில் காப்பாளர், மாணவி பிரசவ வலியால் துடிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அடுத்த சில மணி நேரங்களில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக விடுதிக் காப்பாளர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்த விசாரணையில் மாணவி மனோஜ் என்ற இளைஞருடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவியின் பெற்றோருக்கும், மனோஜூக்கும் போலீசார் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இருதரப்பினரும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், இதுகுறித்து எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.