மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் அஜீத்தை ஆலோசகராகக் கொண்ட தக்சா விமானத் தொழில்நுட்பக் குழுவிலிருந்து ராணுவத்துக்கு டிரோன்கள் சப்ளை!!
நடிகர் அஜித்குமார் சினிமாவில் மட்டுமல்லாமல் பைக் ரேஸில் புகழ்பெற்றவர் ஆவார். தற்போது இவர் படப்பிடிப்பு நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு ரைடு கிளம்பி விடுகிறார்.
மேலும் தக்சா விமானத் தொழில்நுட்ப குழு ஒன்றுக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தக்சா விமான தொழில்நுட்ப குழுவில் இருந்து ராணுவத்துக்கு ட்ரோன்கள் சப்ளை செய்யப்பட இருக்கிறது.
இந்தக் குழுவிற்கு நடிகர் அஜித்த ஆலோசகராக இருப்பதால் அவரது ரசிகர்கள் இது குறித்து பெருமை கொள்கிறார்கள். மேலும் பலர் அவருக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.