மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த விசயத்திற்கு மறுத்ததால், மனைவியின் அந்தரங்க உறுப்பில் FeviQuick ஊற்றிய கணவன் : நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்.!
சகல போதைக்கும் அடிமையான படுபாவி, மனைவி போதைப்பொருள் வாங்க பணம் தராத காரணத்தால் அந்தரங்க உறுப்பில் பசையை தடவி பெண்ணை கொடுமைப்படுத்திய துயரம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷியாபூர், கோட்டுவாலி கிராமத்தில் வசித்து வருபவர் சென். இவருக்கு மனைவி இருக்கிறார். போதைக்கு அடிமையாக இருந்த சென், எப்போதும் மதுபோதையில் திகழ்வது வழக்கம். மேலும், கஞ்சா, மாத்திரை உட்பட பல போதைக்கும் அவர் அடிமையாகி இருக்கிறார்.
தினமும் வேலைக்கு சென்றாலும் பணத்தை வீட்டில் கொடுக்காமல் முழு நேர போதையில் சுற்றி வரும் சென், அவ்வப்போது வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் சண்டையிட்டு பணத்தை பிடுங்கி சென்று மதுபானம் அருந்தி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று மனைவியிடம் கணவர் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
ஏற்கனவே கணவர் போதையில் இருக்க, பணம் தர இயலாது என்று மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் கை, கால்களை கட்டிபோட்டு, மனைவியின் அந்தரங்க உறுப்பில் பெவிகுய்க் ஊற்றிவிட்டுள்ளார். பெண்ணுறுப்பில் தாங்க இயலாத எரிச்சல் மற்றும் வலியுடன் அவதிப்பட்ட பெண்மணி அலறியுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கவே, மனைவியின் புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர் கேடுகெட்ட செயலை செய்த கணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.