மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவனுக்கு நிர்வாண வீடியோ அனுப்பிய இளம் பெண்! அதை திருடி படுக்கைக்கு அழைத்த வாலிபர்!
தற்போது ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி உள்ளனர். ஸ்மார்ட் போன் பலவிதத்தில் நமக்கு நன்மை தா கூடியதாக இருந்தாலும் சில சமயங்களில் பல சிக்கல்களையும் அதனால் நாம் சந்திக்க வேண்டியுள்ளது.
ராமநாதபுரத்தை சோர்ந்தவர் தினேஷ்குமார் என்பவர் கம்பியூடர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறர். இவர் தன்னுடைய உறவு பெண்ணின் விட்டிற்கு விருதுநகருக்கு சென்றுள்ளார்.
அந்த பெண்ணின் ஸ்மார்ட் போனை வாங்கி அவருக்கே தெரியாமல் டீரக் வியூ என்ற செயலியை பதிவேற்றம் செய்துள்ளார். அதனை தன்னுடை மொபைல் என்னுடன் இனைத்துள்ளார். இதன் மூலம் அந்த பெண் அனுப்பும் வீடியே மற்றும் மற்றவரிடம் பேசுவது போன்ற அனைத்தும் இவருடைய மொபைலுக்கு வந்துள்ளது. இதில் அந்த பெண் தன்னுடைய நிர்வான வீடியேவை வெளிநாட்டில் வாழும் தனது கனவனுக்கு அனுப்பியுள்ளார்.
இதை பார்த்த தினேஷ் குமார் தன்னுடைய ஆசைக்கு இனங்கும்படி அந்த பெண்ணை மிரட்டி கையிம் களவுமாக சிக்கியுள்ளார். அந்த பெண் அளித்த புகாரில் தினேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதன் பின் நடந்த விசரானையில் இவர் இதுபோன்று பல பெண்களை மிரட்டியது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அவர் தன்னுடைய ஆசைக்கு ஒத்து கொண்ட பெண்களின் ஆடைகளையிம் வீட்டில் சோர்த்து வைத்துள்ளார்.
எனவே ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நபர்கள் தயவு செய்து அதனை சரியான முறையில் கையாள்வது மிகவும் நலல்து.