அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயியிடமும் வேலையை காட்டிய நாகர்கோவில் காசி.! சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்.!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகம் விவாதிக்கப்படும் சம்பவங்களில் ஓன்று நாகர்கோவில் காசி. 70 கும் மேற்பட்ட இளம் பெண்கள், பள்ளி மாணவிகளை தனது வலையில் வீழ்த்தி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து, அதை வீடியோ எடுத்து பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து குமரி போலீசார் இந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தன்னிடமிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் வரை காசி காசு பறித்துக் கொண்டதாக அந்த மருத்துவர் புகாரளித்தார்.
இந்நிலையில், இந்த இளைஞர் குறித்து பிரபல பாடகி சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், பல பெண்கள் இந்த காமுகன் பற்றி தன்னிடம் இதற்கு முன்பாகவே கூறியிருந்ததாகவும், நான் இவனை பற்றி ஏற்கனவே எனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதகவும் தற்போது இவன் சிறையில் உள்ளான் என்று பதிவிட்டிருந்தார்.இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.