மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உல்லாசமாக இருந்த மேலும் 12 பெண்களின் பெயரை கூறிய காசி..! இணையத்தில் வெளியான உல்லாச வீடியோ..! வெளியிட்டது யார்..?
தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய வழக்குகளில் ஒன்று நாகர்கோயிலை சேர்ந்த இளைஞர் காசியின் வழங்கு. 100 கும் மேற்பட்ட பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி, அவர்களுடன் உல்லாசமாக இருந்ததுமட்டும் இல்லாமல், அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இறுதியாக, சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் காசி என்ற அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் காசியை பற்றி அவ்வப்போது பலவேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
இந்நிலையில் பெண்கள்தான் தண்ணனிடம் வந்து விழுந்ததாகவும், நான் யாரையும் ஏமாற்றவில்லை எனவும் காசி வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், காசியால் ஏமாற்றப்பட்ட மேலும் 12 பெண்களின் பெயர்களை அவர் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம், காசியின் நெருங்கிய நண்பர் ஒருவரை போலீசார் கைதுசெய்துள்ளநிலையில், காசியின் மற்றொரு நண்பர் வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்தான் காசியுடன் பெண்கள் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.