அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
டெஸ்ட் ட்யூப் டாக்டருடன் தகாத உறவு..! விந்தணு தானம்..! பல பெண்களுக்கு தெரியாமல் அவர்கள் வயிற்றில் காசியின் குழந்தை.! அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்..!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் விவகாரங்களில் ஒன்று நாகர்கோயில் காசி விவகாரம். பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களுடன் நெருங்கி பழகி, உல்லாசம் அனுபவித்து, அந்த புகைப்படம் வீடியோக்களை வைத்து பெண்களிடம் பணம்பறித்துவந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து குமரி மாவட்ட போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், காசியின் பர்சனல் லாப்டாப் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் காசியை பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகிறது. அதில் ஒன்றுதான் டெஸ்ட் டியூப் டாக்டருடனான காசியின் தொடர்பு. காசியின் அழகிலும், பேச்சிலும் மயங்கிய அந்த பெண் மருத்துவர் காசியிடம் கூறி விந்தணு தானம் செய்ய கூறியுள்ளார். காசியும் அதை ஏற்கவே, எத்தனை பெண்களின் வயிற்றில் உன் குழந்தை வளர்கிறது தெரியுமா என அந்த பெண் காசியை மேலும் உசுபேத்தியுள்ளார்.
இதனால் தனது நண்பர்களை இணைத்து ஒரு வாட்ஸாப் குழுவை ஆரம்பித்து தனது நண்பர்களையும் விந்தணு தானம் செய்ய வைத்துள்ளார் காசி. மருத்துவருக்கு உதவி செய்த காசிக்கு பதில் உதவியாக, காசி அழைத்துவரும் பல பெண்களுக்கு அந்த பெண் மருத்துவர் கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.