மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிக்கிய லேப்டாப்..! அரசியல் பிரமுகர்களுக்கும் விருந்தாக்கப்பட்டனரா நாகர்கோவில் காசியின் காதலிகள்.? தீவிர விசாரணையில் போலீசார்..!
கடந்த இரண்டு நாட்களாக கொரோனானாவுக்கு அடுத்தபடியாக பேசப்படும் விஷயங்களில் ஓன்று நாகர்கோயில் இளைஞர் காசி என்ற சுஜியின் விவகாரம். 70 கும் மேற்பட்ட இளம் பெண்கள், பள்ளி மாணவிகள் என வீடியோ எடுத்தும், உல்லாசம் அனுபவித்தும், பணம் பறித்துவந்த காசி என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் காசியை கைது செய்து அவரது செல்போன், லாப்டாப், கார்ட் டிஸ்க் போன்றவற்றை சோதனை செய்துவருகின்றனர். பொள்ளாச்சி விவகாரத்திற்கு சமமாக பார்க்கப்படும் இந்த வழக்கில் காசி தனிநபரா? அவருக்கு வேறு யாரேனும் உதவி செய்துள்ளார்களாக எனவும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.
மேலும், காசிக்கு பிரபலங்களின் உதவி மற்றும் அரசியல் பிரமுகர்களின் உதவி ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் கூறியுள்ளனர். போலீசாரின் கிடுக்குபிடி விசாரணையில் காசியிடம் இருந்து பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.