மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே, ஒரு பெண்ணை வைத்து போலீஸ்காரர் செய்யுற காரியமா இது.! வெளியான கேவலமான சம்பவம்.!
சென்னையில் பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்து பணம் சம்பாதித்த தலைமைக்காவலரை போலீஸார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தக்கரை என்.எஸ்.கே நகர் 2வது தெருவில் வசித்து வந்த பெண் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, நபர் ஒருவர் எனது வீட்டிற்குள் நுழைந்து தனது பர்ஸை திருடியதாகவும், அவனை மடக்கிப் பிடித்து வைத்திருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரோந்து போலீஸார் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆனால் அந்த நபரோ, அந்த பெண் தான் தம்மை பாலியல் தொழ்லிலுக்கு அழைத்து வந்ததாகவும், அப்போது அங்கே வந்த காவலர் ஒருவர் தன்னை மிரட்டி பணம் பறித்து சென்றதாகவும் கூறியுள்ளார்.
இதனை கேட்ட போலீஸார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது.அப்பெண் கூறியதாவது: சென்னை கோயம்பேடு காவல் நிலைய தலைமைக் காவலரான பார்த்திபன், பாலியல் தொழில் செய்யும் அந்த பெண்ணை அமைந்தகரையில் ஒரு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். மேலும் அந்த பெண் வாடிக்கையாளர்களை தமது வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருக்கும் போது அங்கே வரும் காவலர் பார்த்திபன் அந்த நபரை மிரட்டி பணம் பறிப்பார். இதையே அவர் வாடிக்கையாக வைத்து பணம் சமபதித்துள்ளார்.
இதனையடுத்து போலீஸார் காவலர் பார்த்திபனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.