மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் ரயிலில் பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது பாய்ந்த வழக்கு!!
புதுக்கோட்டையை சேர்ந்தவர் 26 வயது பெண் வழக்கறிஞர். இவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சேலம் ஆத்தூர் பகுதியில் வசித்து வரும் சந்திர பிரசாத் இன்னும் 33 வயது அரசு பாலிடெக்னிக் பேராசிரியர் உடன் பயணம் செய்துள்ளார்.
அப்பொழுது பேராசிரியர் சந்திர பிரசாத் பெண் வழக்கறிஞரை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதனால் பெண் வழக்கறிஞர் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருச்சி ரயில்வே காவல்துறையினர் பேராசிரியர் சந்திரபிரசாத் மீது வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தியது.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு உத்தரவிட்டும், அவரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.