மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு நீலகிரி, மதுரை, சேலம் உட்பட 18 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் உட்பட 18 மாவட்டங்களில் 10 மணிவரை மழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நிலவி வரும் மேற்கு திசைக்காற்று வேகமாறுபாடு மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரையில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.