மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சேலம்: ஐயோ.. பார்க்கவே பதறுதே.. தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 50 பேரின் உயிர் தப்பியது..!
மாவட்ட அளவிலான பேருந்து போக்குவரத்தில், தனியார் பேருந்துகளின் சேவை என்பது மிகவும் அத்தியாவசியமானதாக இருந்து வருகிறது. ஆனால், தனியார் பேருந்துகள் தங்களின் இலக்கை நோக்கி பயணிக்கும்போது வேகம் என்பது அதிகம் இருக்கும்.
அதன் பராமரிப்பு மற்றும் ஸ்திரத்தன்மை காரணமாக வேகமும் அதிகம் இருக்கும். அவ்வப்போது இதனால் கவலைக்குள்ளாகும் விபத்துகளும் நடைபெறுவது உண்டு. இதனிடையே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.
யு-டர்ன் அடிக்க முயன்ற பேருந்து மீது மோதி விபத்து:
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி தனியார் பேருந்து பயணம் செய்தது. இந்த பேருந்து அதே விழித்தடத்தில் இருந்து, எதிர்பக்கத்திற்கு யு-டர்ன் அடிக்க முயன்ற பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதையும் படிங்க: சேலம்: 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை.!! விசாரணையில் வெளியான உண்மை.!!
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரும் உயிர்தப்பி இருந்தனர். விபத்து குறித்த சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
#WATCH | சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, அதே மார்க்கத்தில் இருந்து எதிர்மார்க்கத்திற்கு சட்டெனத் திரும்பிய மற்றொரு தனியார் பேருந்து மீது மோதிய பயங்கர விபத்தில் நல்வாய்ப்பாக 50க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.#SunNews | #Accident pic.twitter.com/FO7eYwNB41
— Sun News (@sunnewstamil) October 20, 2024
பேருந்து விபத்திற்குள்ளான பின் / முன் எடுக்கப்பட்ட காணொளி
சாலையில் ஏற்பட்ட கோர விபத்து..! பேருந்திலிருந்து எகிறி குதித்த ஓட்டுநர்.!#Salem #Bus #CCTV #Accident #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/GgwN747jZ2
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) October 20, 2024
இதையும் படிங்க: கொல்லிமலைக்கு சுற்றுலா அழைத்துச்சென்று, 16 வயது சிறுமி பலாத்காரம்; காதலனுக்கு ஜிங்., சக் போட்ட நட்புகள்.!