மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல சமூக செயல்பாட்டாளர் வசந்தா சுசீலா மாரடைப்பால் காலமானார்..!
எளிய மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்த சமூக செயற்பாட்டாளர் வசந்தா சுசீலா. இவர் அரசியல் மற்றும் சமுதாயக் கொள்கையில் தனது எதிர்கால தலைமுறையை முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வந்தவர்.
மேலும், தனது சொந்த வாழ்க்கையிலும் பெண்கள் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். பேரிடர் காலத்திலும் பலருக்கும் உதவி இருந்தார்.
பல ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்த வசந்தா சுசீலா, தற்போது மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிகாலையிலேயே ஒரு துயர செய்தி செயற்பாட்டாளரான #வசந்தாசுசீலா திடீர் மாரடைப்பில் காலமாகி விட்டார்.
— K.S.Radhakrishnan (@KSRadhakrish) December 6, 2023
ஆழ்ந்த இரங்கல் . pic.twitter.com/sMKLaZyMqV