அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
பெண் மருத்துவர் மட்டும் இல்லையாம்..! நாகர்கோவில் காசியிடம் மயங்கிய பிரபல நடிகரின் மகள்.! யார் தெரியுமா..? அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்.!
நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞரை குமரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பள்ளி மாணவிகள் தொடங்கி, இளம் பெண்கள்வரை சுமார் 70 கும் மேற்பட்ட பெண்களை தனது வலையில் வீழ்த்தி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, வீடியோவை காட்டி பணம் பறித்த வழக்கில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து காசியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், காசியின் பர்சனல் லாப்டாப் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நதிவருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரின் மகளும் காசியின் வலையில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட நடிகர் அவர் உடனடியாக போலீசாரிடம் செல்லவே அவரது பாதையை விட்டு காசி ஒதுங்கி இருக்கிறார் எனவும் தெரியவந்துள்ளது. தற்போது யார் அந்த நடிகர் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.