மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவில் வேண்டாம், உண்டியல் மட்டும் வேண்டுமா? உதயநிதியை வறுத்தெடுத்த தமிழிசை!!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆளுநர் தமிழிசை அவர்கள் பேசுகையில்:-
"சனாதனத்தை எதிர்ப்பவர்களுக்கு அது குறித்த புரிதல் இல்லை; சனாதனத்தை எதிர்க்கும் உதயநிதி ஸ்டாலின், முதலில் இந்து அறநிலையத்துறை வேண்டாம் என்று தன் தந்தையிடம் சொல்ல வேண்டும்;
கோவில் வேண்டாம், உண்டியல் மட்டும் வேண்டுமா? சனாதனம் என்பது ஒரு வாழ்வியல் முறை,சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்ல சொல்ல தான் அது வளரும்", என்று கூறியுள்ளார்.